Browsing Category

செய்திகள்

பிரான்ஸின் புதிய பிரதமர்?

பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் அடுத்த 48 மணி நேரத்தில் புதிய பிரதமரை நியமிப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த செப்டம்பர் 9 ஆம் திகதி புதிய பிரதமராக பதவியேற்று சில நாட்களேயான…
Read More...

காலையில் பதிவான தங்கத்தின் விலை பிற்பகல் வேகமாக அதிகரிப்பு!

தங்க விலையானது நேற்று மதியம் வரை  24 கரட் தங்கம் பவுண் ஒன்றுக்கு 320,000 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், பிற்பகல் அளவில் திடீரென 8000 ரூபாயால் அதிகரித்து 328,000 ரூபாயாக…
Read More...

நகைகள் களவாடப்பட்டதாக கணவன் மற்றும் பொலிஸாரை ஏமாற்றி நாடகமாடிய பெண்

நகைகள் களவாடப்பட்டதாக கணவரிடம் தப்பிக்கும் நோக்கத்துடன் பொலிஸாரை ஏமாற்றி நாடகமாடிய குடும்பப் பெண் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த செப்டம்பர் 27 ஆம் திகதி, அம்பாறை மாவட்டம் நிந்தவூர்…
Read More...

நீச்சல் தடாகத்தில் மூழ்கிய சிறுவனுக்கு நேர்ந்த சோகம்

நுகேகொடை, தலபத்பிட்டிய பகுதியில் உள்ள உணவகமொன்றின் நீச்சல் தடாகத்தில் மூழ்கி, ஐந்து வயது சிறுவன் உயிரிழந்துள்ளான். இந்த விபத்து நேற்று புதன்கிழமை மாலை நடந்ததாக மிரிஹான பொலிஸார்…
Read More...

சிறுவர்களுக்கு சமூக ஊடகங்களை பயன்படுத்த தடைவிதித்த டென்மார்க்

குழந்தைகளின் மனநலனைக் காக்கும் வகையில் டென்மார்க் அரசு 15 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்த தடை விதித்துள்ளது. உலகம் முழுவதும் குழந்தைகளை சமூக ஊடகங்களின்…
Read More...

மட்டக்களப்பு மாவட்ட முன்பள்ளி ஆசிரியர்களால் முன்னெடுக்கப்பட்ட கண்டன ஆர்ப்பாட்டம்

கிழக்கு மாகாண பாலர் பாடசாலை கல்விப் பணியகத்தின் தலைமைக் காரியாலயத்தை மட்டக்களப்பிலிருந்து அகற்றுவதை எதிர்த்து இன்று வியாழக்கிழமை மட்டக்களப்பு காந்தி பூங்கா முன்பாக கண்டன ஆர்ப்பாட்டம்…
Read More...

மின்சார கட்டணத் திருத்தம் – பொதுமக்களிடமிருந்து யோசனைகள் சமர்ப்பிப்பு

இந்த வருடத்திற்கான மூன்றாவது மின்சார கட்டண திருத்தம் தொடர்பாக, பொதுமக்களின் கருத்துக்களைப் பெறுவதற்காக நடத்தப்பட்ட அமர்வுகளில், சுமார் 500 பேர் யோசனைகள் மற்றும் பரிந்துரைகளை…
Read More...

வாள் வெட்டில் ஈடுபடுமாறு தமது பிள்ளைகளை வற்புறுத்தும் நபரிடமிருந்து காப்பாற்றுமாறு கோரிக்கை!

பிள்ளைகளின் பாதுகாப்பையும் மக்களது இயல்பு வாழ்வையும் உறுதி செய்து தருமாறு யாழ்ப்பாணம் அரசடி மக்கள் மனித உரிமை ஆணைக் குழுவில் இன்று வியாழக்கிழமை முறைப்பாடு பதிவு செய்துள்ளனர் வாள்…
Read More...

உருளைக்கிழங்கு மற்றும் வெங்காயம் ஆகியவற்றின் விலைப்பட்டியல்

பேலியகொடை மற்றும் கொழும்பு புறக்கோட்டை பொருளாதார நிலையங்களில் விற்பனை செய்யப்படும் உருளைக்கிழங்கு மற்றும் வெங்காயம் ஆகியவற்றின் விலைப்பட்டியல் வெளியாகியுள்ளது. அதன்படி, வெலிமடை…
Read More...

பாதசாரிகள் கடவையால் வீதியை கடக்க முயன்ற குடும்பஸ்தருக்கு நேர்ந்த துயரம்!

திருகோணமலை தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட, 98ம் கட்டை சந்தியில் இடம்பெற்ற விபத்தில், ஒருவர் உயிரிழந்துள்ளதாக தம்பலகாமம் பொலிஸார் தெரிவித்தனர். குறித்த விபத்து நேற்று புதன்கிழமை…
Read More...