Browsing Category

செய்திகள்

வாழைச்சேனையில் கோர விபத்து

மட்டக்களப்பு – பொலன்னறுவை வீதியில் வாழைச்சேனை, வாகனேரி பிரதேசத்தில் நேற்று வியாழக்கிழமை மாலை வேன் ஒன்றும் மற்றும் டிப்பர் வாகனம் ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் வேனின் சாரதி உட்பட ஒரே…
Read More...

வட்டவளையில் பெண் ஒருவர் குளத்தில் மீட்பு

-மஸ்கெலியா நிருபர்- இன்று வெள்ளிக்கிழமை காலை 9.30 மணியளவில் வட்டவளை பொலிஸ் பிரிவில் உள்ள லொனெக் தோட்டத்தில் 65 வயது மதிக்கத்தக்க கணவரை இழந்த நான்கு குழந்தைகளின் தாய் பழனிவேல் ராஜம்மாள்…
Read More...

பயணிகள் பேருந்து தீப்பிடித்து 20 பேர் உயிரிழப்பு!

இந்தியா-ஆந்திரப் பிரதேசத்தின் கர்னூல் மாவட்டம் அருகே உள்ள சின்னா டெக்கூர் கிராமத்தில், இன்று வெள்ளிக்கிழமை அதிகாலையில் ஐதராபாத்திலிருந்து பெங்களூர் நோக்கி சென்ற தனியார் பேருந்து ஒன்று…
Read More...

கனடாவுடனான அனைத்து வர்த்தக பேச்சுவார்த்தைகளையும் உடன் அமுலாகும் வகையில் நிறுத்திக் கொள்வதாக ட்ரம்ப்…

கனடாவுடனான அனைத்து வர்த்தக பேச்சுவார்த்தைகளையும் உடன் அமுலாகும் வகையில் நிறுத்திக் கொள்வதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதி ரொனால்ட் ரீகன்…
Read More...

சம்மாந்துறை உதவிப் பிரதேச செயலாளராக வாஸித் அஹமட் நியமனம்

சம்மாந்துறை பிரதேச செயலகத்தின் பதில் உதவிப் பிரதேச செயலாளராக கடந்த சனிக்கிழமை கடமையேற்ற இலங்கை நிர்வாக சேவை 111 சேர்ந்த வீ.வாஸித் அஹமட்இன்று வெள்ளிக்கிழமை சம்மாந்துறை பிரதேச செயலகத்தின்…
Read More...

2026 இல் வாகன இறக்குமதி சாதாரண நிலைக்குத் திரும்பும்!

இலங்கையில் வாகன இறக்குமதிகள், 2026 ஆம் ஆண்டில் சாதாரண நிலைக்குத் திரும்பும் என்று மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க நம்பிக்கை வெளியிட்டுள்ளார். இறக்குமதி கட்டுப்பாடுகள்…
Read More...

இறக்காமம் மாணிக்கமடு கிராமத்தில் தீபாவளி கொண்டாட்டம்

தமிழ் மக்களின் மிக முக்கியமான கொண்டாட்டங்களில் ஒன்றாக தீபாவளி கொண்டாட்டம் காணப்படுகின்றது. உலகில் தீமைகள் எரிந்து நன்மை எனும் ஒளி வீசி வாழ்வில் சந்தோஷம், மகிழ்ச்சி, இன்பகள் ஒளி வீசும்…
Read More...

வேகமாக சரிந்து வரும் தங்கத்தின் விலை!

கடந்த சில வாரங்களாக தொடர்ந்து அதிகரித்து வந்த தங்கத்தின் விலை, தற்போது வேகமாக சரிந்து வருகிறது. அதன்படி, ஒரு வாரத்தில் தங்கத்தின் விலை 77,000 ரூபா குறைந்துள்ளது. உள்ளூர் சந்தையில்…
Read More...

மாத்தறை வீதியில் விபத்து

லுனுகம்வெஹெர பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மொனராகலை - மாத்தறை வீதியில் 21வது கிலோமீட்டர் தூணுக்கு அருகில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.…
Read More...

இஷாரா தப்பிச் செல்வதற்குப் பயன்படுத்தப்பட்ட படகை செலுத்திய இளைஞன் கைது

இஷாரா செவ்வந்தி இந்தியாவிற்குத் தப்பிச் செல்வதற்குப் பயன்படுத்தப்பட்ட படகை செலுத்திய இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 26 வயதான இளைஞன் ஒருவரே கைது…
Read More...