Browsing Category

செய்திகள்

அஸ்வெசும பயனாளிகள் இன்று முதல் வங்கிக் கணக்குகளிலிருந்து பணத்தை பெறலாம்!

அஸ்வெசும முதலாவது மற்றும் இரண்டாவது கட்டங்களுக்கான நலன்புரி நன்மைகளை இன்று புதன்கிழமை முதல் அஸ்வெசும வங்கிக் கணக்குகளிலிருந்து பெற்றுக்கொள்ள முடியுமென நலன்புரி நன்மைகள் சபை…
Read More...

வீதியை கடக்க முயன்றவர் மீது மோதிய தனியார் பேருந்து!

மகரகம பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பன்னிப்பிட்டிய சந்திப்பிற்கு அருகில், நேற்று செவ்வாய்க்கிழமை நண்பகல், இடம்பெற்ற வீதி விபத்தில், 77 வயதுடைய ஆண் ஒருவர் துரதிஷ்டவசமாக உயிரிழந்துள்ளார்.…
Read More...

விமான விபத்தில் இந்தியாவின் மகாராஷ்டிர மாநில துணை முதலமைச்சர் உயிரிழப்பு!

விமான விபத்தில் சிக்கிய இந்தியாவின் மகாராஷ்டிர மாநில துணை முதலமைச்சர் அஜித் பவார் உயிரிழந்துள்ளதாக உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. இன்று…
Read More...

இலங்கை தமிழரசு கட்சிக்கும் கனடா தூதுவருக்குமிடையே சந்திப்பு!

-யாழ் நிருபர்- இலங்கைக்கான கனடா தூதுவர் இஸபெல் மார்டின், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி பதில் தலைவர் திரு சீ.வி.கே.சிவஞானம் மற்றும் பதில் பொதுச் செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோரை,…
Read More...

சட்டவிரோதமாக பொலிஸாருக்கு மதுபானம் விற்பனை செய்ய முயன்றவர் கைது!

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம்-வட்டுக்கோட்டைப் பகுதியில், சட்டவிரோதமான முறையில் வீட்டில் வைத்து மதுபான விற்பனையில் ஈடுபட்ட சந்தேகநபர், ஒருவர் நேற்று செவ்வாய்க்கிழமை கைது…
Read More...

தகராறு முற்றி பெண்ணுக்கு நேர்ந்த சோகம்

தகராறு முற்றியதால் கள்ளக்காதலன் மேற்கொண்ட தாக்குதலில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். நேற்று புதன்கிழமை பகல் அங்குலான, சயுரபுர தொடர்மாடித் குடியிருப்புத் தொகுதியில் இச்சம்பவம்…
Read More...

கனடாவில் முதலீட்டு மோசடி

கனடாவில் முதலீட்டு மோசடிகள் இடம்பெற்று வருவதாக அந்நாட்டில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஏனெனில், தற்போது குற்றவாளிகள் நம்பகமான நிறுவனங்களின் லோகோக்களைப் பயன்படுத்தி போலி…
Read More...

மத்திய வங்கி முக்கிய அறிவிப்பு

இலங்கை மத்திய வங்கி தனது 'ஓரிரவு கொள்கை வட்டி வீதத்தை' மாற்றமின்றி 7.75% ஆகத் தொடர்ந்து பேணுவதற்குத் தீர்மானித்துள்ளது. நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மத்திய வங்கியின் நாணயக் கொள்கை…
Read More...

இலவச விசா – இந்தியாவின் அதிரடி அறிவிப்பு

இந்தியாவின் 77ஆவது குடியரசு தினத்தை சிறப்பிக்கும் வகையில், கசகஸ்தான் நாட்டுப் பிரஜைகள் இந்தியா வருவதற்கு 30 நாட்கள் இலவச விசா வழங்கப்படும் என கசகஸ்தானுக்கான இந்திய தூதுவர் சைலாஸ் தங்கல்…
Read More...

வாகன சாரதிகள் அவதானம்

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்று வறண்ட வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், பல மாகாணங்களில் பனிமூட்டம் மற்றும் பலத்த காற்று குறித்த முன்னறிவிப்புகளை வளிமண்டலவியல்…
Read More...