Browsing Category

செய்திகள்

கிழக்கு ஆளுநருடன் பொது சுகாதார சங்க உறுப்பினர்கள் சந்திப்பு

கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்த லால் ரட்ணசேகரவுக்கும் இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்திற்கும் இடையிலான கலந்துரையாடல் நேற்று வியாழக்கிழமை திருகோணமலையில் உள்ள ஆளுநர் அலுவலகத்தில்…
Read More...

161ஆவது பொலிஸ் வீரர்கள் தினம் கிளிநொச்சியில் அனுஷ்டிப்பு

-கிளிநொச்சி நிருபர்- கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் கிளிநொச்சி மாவட்டத்திற்கான 161 ஆவது பொலிஸ் வீரர்கள் தினம் இன்று காலை நினைவு கூரப்பட்டது. குறித்த பொலிஸ் வீரர்கள் தின நிகழ்வில்…
Read More...

கிரிக்கெட் இரசிகர்களின் திருவிழா நாளை ஆரம்பம்

18 ஆவது ஐ.பி.எல் தொடர் நாளை சனிக்கிழமை கோலாகலமாக ஆரம்பமாகவுள்ளது. மொத்தம் 10 அணிகள் இந்தத் தொடரில் பங்கேற்க உள்ளன. முதல் போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறவுள்ளது.…
Read More...

நாடாளுமன்றம் அருகில் போராட்டம்

நாடாளுமன்ற சுற்றுவட்டத்திற்கு அருகிலுள்ள பொல்துவ சந்தியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தொழில் கோரும் பட்டதாரி குழுவினருக்கும் பொலிஸாருக்கும் இடையே பதற்றமான நிலை ஏற்பட்டுள்ளது.…
Read More...

கிளிநொச்சியில் சட்டவிரோத வலைகள் மீட்பு

-கிளிநொச்சி நிருபர்- கிளிநொச்சி மாவட்ட கடற்றொழில் திணைக்கள உதவிப்பணிப்பாளர் பாலசுப்பிரமணியம் றமேஸ்கண்ணா தலைமையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின்போது சட்டவிரோத வலைகள்…
Read More...

பள்ளத்தில் கவிழ்ந்து பாரவூர்தி விபத்து

கண்டி - மாத்தளை ஏ9 வீதியில் இன்று வெள்ளிக்கிழமை காலை மணல் ஏற்றிச்சென்ற பாரவூர்தி ஒன்று 60 அடி ஆழமான பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது . விபத்தில் பாரவூர்தியின் சாரதி…
Read More...

பொலிஸ் வீரர்கள் தின நிகழ்வு மட்டக்களப்பில் அனுஷ்டிப்பு

இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் 161 ஆவது தேசிய பொலிஸ் வீரர்கள் தின நிகழ்வு இன்று வெள்ளிக்கிழமை மட்டக்களப்பில் அனுஷ்டிக்கப்பட்டது . இலங்கை பொலிஸ் திணைக்களத்தில் சேவையாற்றி உயிரிழந்த…
Read More...

மட்டக்களப்பு ஆரயம்பதியில் வீட்டில் வடிசாராயம் தயாரிப்பு: ஒருவர் கைது

மட்டக்களப்பு ஆரயம்பதி பகுதியில் நேற்று வியாழக்கிழமை மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றி வளைப்பின் போது கோடா மற்றும் வடிசாராயத்துடன் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவம்…
Read More...

விமானப்படைக்குச் சொந்தமான பயிற்சி விமானம் விபத்து

குருணாகல் - வாரியபொல, மினுவங்கெட்டே அருகே விபத்துக்குள்ளான இலங்கை விமானப்படையின் கே8 (K8) ரக பயிற்சி விமானத்திலிருந்து பாதுகாப்பாகத் தரையிறங்கிய இரண்டு விமானிகளும் குருநாகல் போதனா…
Read More...

பிற்பகல் 2 மணிக்கு பின் நாட்டின் சில பகுதிகளில் பலத்த மழை!

மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் வடக்கு மாகாணங்களிலும் காலி, மாத்தறை மற்றும் மன்னார் மாவட்டங்களிலும் பல இடங்களில் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ…
Read More...