Browsing Category

செய்திகள்

நடிகர் ரஜினிகாந்த் மருத்துவமனையில் அனுமதி

நடிகர் ரஜினிகாந்த் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சாதாரண பரிசோதனைக்காகவே அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.…
Read More...

மதுபானசாலைகளை மூட தீர்மானம்

உலக மது ஒழிப்பு தினத்தை முன்னிட்டு ஒக்டோபர் 3 ஆம் திகதி நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து மதுபானசாலைகளும் மூடப்படவுள்ளதாக மதுவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது. மதுபானம் அருந்துவதால்…
Read More...

பாராளுமன்ற உறுப்பினர்கள் : இராஜதந்திர கடவுச்சீட்டைப் பயன்படுத்துவதற்குத் தகுதியற்றவர்கள்

பாராளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்றம் கலைக்கப்பட்டதன் பின்னர் தமது இராஜதந்திர கடவுச்சீட்டைப் பயன்படுத்துவதற்குத் தகுதியற்றவர்கள் எனவும் வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்ள வேண்டுமாயின் அவர்கள்…
Read More...

ஏறாவூரில் மீலாத் விழாவையொட்டி ஒரு கோடி ஸலவாத் சமர்ப்பணம்

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்- பெருமானார் நபி (ஸல்) அவர்களின் உதயத்தை அகமகிழ்ந்து கொண்டாடும் முகமாக ஏற்பாடு செய்யப்பட்ட மீலாத் விழாவையொட்டி ஒரு கோடி ஸலவாத் சமர்ப்பணம் செய்யும் நிகழ்வு ஏறாவூரில்…
Read More...

ஜனாதிபதியின் அறிவுறுத்தல்: புலமைப்பரிசில் பரீட்சையின் விடைத்தாள் திருத்தும் பணிகள் தற்காலிகமாக…

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை விடைத்தாள்கள் மேலும் கசிந்திருக்கக் கூடிய சாத்தியக்கூறுகள் இருப்பதாக பெற்றோரிடம் இருந்து முறைப்பாடுகள் எழுந்ததையடுத்து இரண்டு வாரங்களுக்கு மதிப்பீடு…
Read More...

கிரான் குடும்பிமலை ஸ்ரீ குமரன் ஆலயத்துக்கான பாதயாத்திரை ஆரம்பம்

-கிரான் நிருபர்- மட்டக்களப்பு கிரான் குடும்பிமலை ஸ்ரீ குமரன் ஆலயத்துக்கான பாதயாத்திரை செங்கலடி ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தில் இருந்து இன்று செவ்வாய்க்கிழமை காலை ஆரம்பமானது.…
Read More...

வாழைச்சேனை இந்துக் கல்லூரியில் சிறப்பாக இடம்பெற்ற சிங்கள மொழி தின விழா

-கிரான் நிருபர்- சிங்கள மக்களின் மொழி மற்றும் கலாச்சாரத்தை மதிக்கத்தக்க வகையில் நேற்று திங்கட்கிழமை வாழைச்சேனை இந்துக் கல்லூரியில் 'சிங்கள மொழி தின விழா' வெகு சிறப்பாக நடைபெற்றது.…
Read More...

லிட்ரோ எரிவாயு நிறுவனத்திற்கு புதிய தலைவர் நியமனம்

லிட்ரோ எரிவாயு (Litro Gas) மற்றும் லிட்ரோ எரிவாயு (Litro Gas Terminal Lanka (Pvt) Ltd ) இன் புதிய தலைவராக சன்ன குணவர்தன நியமிக்கப்பட்டுள்ளார். இவர் இதற்கு முன்னர் தங்கொடுவ Porcelain PLC…
Read More...

பேருந்து கட்டணம் குறைப்பு?

எரிபொருள் விலை குறைக்கப்பட்டுள்ள நிலையில் பேருந்து கட்டணத்தை 04 வீதத்தால் குறைக்க முடியும் என அகில இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இதன்படி 28 ரூபாவாக…
Read More...

அமெரிக்க தூதர் ஜனாதிபதி ஏகேடியை சந்தித்தார்

இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சுங் இன்று காலை ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவை சந்தித்தார். இரு நாடுகளுக்குமிடையிலான இருதரப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவது,…
Read More...