Browsing Category

செய்திகள்

துப்பாக்கிகளைக் கையளிக்குமாறு பொதுமக்களுக்கு அறிவிப்பு!

தற்காப்புக்காக பொது மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள சகல விதமான துப்பாக்கிகளையும் தோட்டாக்களையும் தற்காலிகமாக மீண்டும் பெற்றுக் கொள்வதற்குப் பாதுகாப்பு அமைச்சு தீர்மானித்துள்ளது. பரிசீலனை…
Read More...

சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தைகள் வெற்றி!

இலங்கையின் உத்தியோகப்பூர்வ கடன்வழங்குநர் குழு மற்றும் சர்வதேச நாணய நிதியத்துடன் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளை வெற்றிகரமாக முடிவுக்குக் கொண்டு வந்துள்ளதாக நிதியமைச்சு அறிவித்துள்ளது.…
Read More...

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வேட்பாளர் தெரிவுக் குழுக் கூட்டம் இன்று!

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வேட்பாளர் தெரிவுக் குழுக் கூட்டம் இன்று சனிக்கிழமை இடம்பெறவுள்ளது. இலங்கை தமிழரசு கட்சியின் மத்தியச் செயற் குழுக் கூட்டம் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெறும்…
Read More...

கிரிக்கெட் விளையாடிய மாணவன் பரிதாபமாக உயிரிழப்பு!

கொட்டகலை பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் கிரிக்கெட் விளையாடிய மாணவர் ஒருவர் தவறி வீழ்ந்து பாடசாலை கட்டடமொன்றில் மோதி உயிரிழந்தார். இன்றைய பாடசாலை மதிய நேர இடைவேளையின் போது இந்த…
Read More...

ஜனாதிபதி சுற்றாடல் வெள்ளி விருது பெற்றது கல்முனை ஆதார வைத்தியசாலை!

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலை 2024 ஆம் ஆண்டுக்குரிய ஜனாதிபதி சுற்றாடல் வெள்ளி விருது பெற்றுள்ளது. இவ் விருதினை பெற்றுக் கொள்வதற்கு ஒத்துழைப்பு வழங்கிய வைத்தியசாலை பணிப்பாளர்,…
Read More...

காத்தான்குடி நகர சபையின் அதிரடி உத்தரவு!

மட்டக்களப்பு-காத்தான்குடி அரபிக்கலாசாலை வீதி, ஜாமியுழ்ழாபிரீன் ஜூம்ஆ பள்ளிவாயலுக்குச் சொந்தமான மையவாடிக் காணி அமைந்து காணப்படும் சந்தியில் இருந்து பிரதான வீதி வரையிலான பகுதியில் கனரக…
Read More...

கெஹெலியவின் சொத்துக்களுக்கு தடை உத்தரவு நீடிப்பு!

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களின் வங்கிக் கணக்குகள் மற்றும் ஆயுள் காப்புறுதி திட்டங்கள் என்பவற்றை இடைநிறுத்தி விதிக்கப்பட்ட உத்தரவைக்…
Read More...

இடைநிறுத்தப்பட்டிருந்தவற்றை மீள வழங்க தேர்தல்கள் ஆணைக்குழு அனுமதி !

ஜனாதிபதி தேர்தலின் போது தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்த பெரும்போகத்திற்கான உர மானியம் மற்றும் மீனவர்களுக்கான எரிபொருள் மானியம், ஓய்வூதிய கொடுப்பனவு அதிகரிப்பு உள்ளிட்ட நன்மைகளை மீள…
Read More...

விபத்தில் இருவர் படுகாயம்!

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு செம்பியன்பற்று பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை மாலை 6 மணியளவில் விபத்து இடம் பெற்றுள்ளது. மாமுனையிலிருந்து தாளையடி நோக்கி சென்ற மோட்டார்…
Read More...

மனதை மாற்றிக்கொண்டார் சாள்ஸ் நிர்மலநாதன் : பாராளுமன்ற தேர்தலில் களமிறங்குகிறார்!

-மன்னார் நிருபர்- இருக்கும் பாராளுமன்ற பொதுத் தேர்தலில் போட்டியிடும் இலங்கை தமிழரசுக் கட்சியின் வேட்பாளர்கள் தொடர்பாக மன்னார் தேர்தல் தொகுதியில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது.…
Read More...