
காசா மீது இஸ்ரேல் தாக்குதல்: 85 பேர் பலி
காசா மீது இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலில் நேற்று செவ்வாய் கிழமை மாத்திரம் 85 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
குறித்த தாக்குதலில் 200 பேர் வரை காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை தாக்குதலில் சிறுவர்கள் மற்றும் பெண்களும் கொல்லப்பட்டுள்ளனர் என குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
