ஐசிசி உலகக்கிண்ண T20 : இந்தியா – கனடா இன்று மோதல்

ஐசிசி உலகக் கிண்ண இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரின் 33 ஆவது போட்டி இன்று நடைபெறவுள்ளது.

இந்த போட்டியில் இந்திய மற்றும் கனேடிய அணிகள் மோதவுள்ளன.

இந்த போட்டி இன்று சனிக்கிழமை இரவு 8 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்