இன்றைய தங்கத்தின் விலை

தங்கத்தின் விலை உலக சந்தையில் நாளுக்கு நாள் ஏற்ற, இறக்கத்துடன் பதிவாகி வருகின்ற நிலையில் இன்று திங்கட்கிழமை வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது.

அதன்படி, ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 704,489 ரூபாவாக காணப்படுகின்றது.

24 கரட் தங்கப் பவுண் ஒன்று 198,850 ரூபாவாகவும் 22 கரட் தங்கப் பவுண் ஒன்று 182,350 ரூபாவாக 21 கரட் தங்கப் பவுண் ஒன்று 174,050 ரூபாவாக பதிவாகியுள்ளது.

எனினும் தங்க ஆபரணங்களின் விலை இந்த விலைகளிலிருந்து மாற்றமடையலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

 

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்