இன்றைய தங்கத்தின் விலை

இலங்கையில் இன்று திங்கட்கிழமை ஒரு பவுண் தங்கத்தின் விலையானது 206,350 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுகின்றது.

அத்தோடு 22 கரட் ஒரு பவுண் தங்கத்தின் விலை 189,200 ரூபாவாக காணப்படுகின்றது.

மேலும், 21 கரட் ஒரு பவுண் தங்கம் 180,600 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுவதாக கொழும்பு செட்டியார் தெரு தகவல்கள் கூறுகின்றன.

இதேவேளை தங்க நகைகளின் விலைகள் இந்த விலைகளில் இருந்து மாறுபடலாம் என்பது குறிப்பிடதக்கது.

 

 

 

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்