இலங்கையில் தங்கத்தின் விலை மீண்டும் அதிகரிப்பு
இலங்கையில் இன்று வெள்ளிக்கிழமை தங்கத்தின் விலை சற்று அதிகரித்துள்ளது.
அதன்படி, கொழும்பு செட்டியார் தெருவில் இன்று ஒரு பவுண் 24 கரட் தங்கம் 178,000 ரூபாவாகவும், 22 கரட் தங்கம் 163,200 ரூபாவாகவும் விற்பனையாகின்றன.