Last updated on April 28th, 2023 at 04:47 pm

இன்று தங்கத்தின் விலை

இன்று தங்கத்தின் விலை

நேற்றுடன் ஒப்பிடுகையில் தங்கத்தின் விலை சற்று அதிகரித்துள்ளதாக உள்ளூர் தங்க வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

அதன்படி, இன்றைய தங்கத்தின் விலை வருமாறு:

01 அவுன்ஸ் தங்கம் – ரூ. 674,813
01 கிராம் 24 கரட் தங்கம் – ரூ. 23,810
01 பவுன் 24 கரட் தங்கம் – ரூ. 190,450

01 கிராம் 22 கரட் தங்கம் – ரூ. 21,830
01 பவுன் 22 கரட் தங்கம் – ரூ. 174,650

01 கிராம் 21 கரட் தங்கம் – ரூ. 20,840
01 பவுன் 21 கரட் தங்கம் – ரூ. 166,700

 

Minnal 24FM Logo Minnal24 FM
LIVE
மட்டக்களப்பில் இருந்து ஒலிபரப்பாகும் வானொலி மின்னல்24 Whatsapp Mobile +94755155979 OFFICE +94652227172