5,000 ரூபாவிற்கு விற்கப்படும் இஞ்சி

5,000 ருபாவிற்கு இஞ்சி விற்பனை செய்யப்படுவதாக தகவல் தெரிவிக்கின்றன.

நாரஹேன்பிட்டி பொருளாதார மத்திய நிலையத்திலேயே ஒரு கிலோகிராம் இஞ்சியின் சில்லறை விலை 5,000 ருபாவிற்கு விற்கப்படுகின்றது.

இதேவேளை ஒரு கிலோ கிராம் எலுமிச்சையின் விலை பொருளாதார மையத்தில் 1,800 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகின்றது.

 

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்