Sri Lanka Tamil News Site

இன்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலை குறைப்பு

- Advertisement -

இன்று திங்கட்கிழமை நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில், ஒட்டோ டீசலின் விலை 15 ரூபாவாலும், மண்ணெண்ணெய் லீற்றர் ஒன்றின் விலை 10 ரூபாவினாலும் குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.

- Advertisement -

ஏனைய எரிபொருட்களின் விலைகளில் மாற்றம் இல்லை எனவும் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் சற்றுமுன்னர் அறிவித்துள்ளது.

- Advertisement -