
மியன்மாரில் நிலநடுக்கம்
மியன்மாரில் இன்று திங்கட்கிழமை காலை 6.29 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 4.3 மெக்னிடியுட்டாக பதிவாகியுள்ளது.
இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்த தகவல் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.
