வங்கிகளில் இன்று அமெரிக்க டொலரின் பெறுமதி

இலங்கையில் உள்ள வர்த்தக வங்கிகளில் அமெரிக்க  டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் மதிப்பு இன்று  செவ்வாய்க்கிழமை ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டது.

மக்கள் வங்கியில், அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி ரூ. 317.88 முதல் ரூ. 318.62 மற்றும் விற்பனை பெறுமதி ரூ. 331.15 முதல் ரூ. 331.91 ஆக பதிவாகியுள்ளது.

கொமர்ஷல் வங்கியில் கொள்முதல் விகிதம் ரூ. 319.66 முதல் ரூ. 319.50 ஆகவும்  விற்பனை விலை ரூ. 330 முதல் ரூ. 330.50.ஆக பதிவாகியுள்ளது.

சம்பத் வங்கியில்,  அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி ரூ. 321 மற்றும் விற்பனை பெறுமதி  ரூ. 331. ஆகவும் பதிவாகியுள்ளது.