
இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவின் மனு மீதான விசாரணை
இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவின் பாராளுமன்ற உறுப்புரிமையை இரத்துச் செய்ய கோரி தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
இந்த மனுவை ஆராய்ந்த மேன்முறையீட்டு நீதிமன்றம் இதற்கான காலத்தை அனுமதித்தது.
மேலும், அடுத்த அமர்வில், டயானா கமகேவின் குடிவரவு ஆவணங்களை சம்ர்ப்பிக்குமாறு, குடிவரவு மற்றும் குடிப்பெயர்வு கட்டுப்பாட்டாளருக்கு உத்தரவிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
