மட்டக்களப்பு கல்லடியில் இடம்பெற்ற தன்சல் நிகழ்வு

மட்டக்களப்பு கல்லடியில் நேற்று சனிக்கிழமை பிற்பகல் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தன்சல் நிகழ்வினை மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜஸ்டினா முரளிதரன் ஆரம்பித்து வைத்தார்.

கல்லடியில் அமைந்துள்ள அமெரிக்கன் ஜ.எச்.யு.பி (American iHub) குறித்த தன்சல் நிகழ்வை நேற்றைய தினம் ஏற்பாடு செய்திருந்தது.

இதன்போது பொதுமக்கள் மட்டுமல்லாது வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடதக்கது.

 

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்