
இலங்கையில் 2019ஆம் ஆண்டு இடம்பெற்ற ஈஸ்டர் குண்டு தாக்குதல் தொடர்பில் சனல் 4 வெளியிட்டுள்ள காணொளி தொடர்பாக மட்டக்களப்பில் உள்ள கிறிஸ்தவ இராஜாங்க அமைச்சர் வாய் திறக்க வேண்டும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து சிறிநேசன் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு ஊடக அமையத்தில் இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இதனை தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்த விடயங்களை காணொளியில் காணலாம்
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
