மட்டக்களப்பில் பூரண நிர்வாக முடக்கத்திற்கு ஆதரவு? (படங்கள்)

வடக்கு கிழக்கில் சிவில் அமைப்புக்கள் தமிழ் கட்சிகள் என பலதரப்பினர் இணைந்து பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் உட்பட்ட கோரிக்கைகளை முன்வைத்து இன்று செவ்வாய்க்கிழமை பூரண நிர்வாக முடக்க போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

இந்நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் பல பகுதிகளில் கடைகள் மூடப்பட்டு நிர்வாக முடக்கத்திற்கு ஆதரவு வழங்கப்பட்டிருந்தது

மட்டக்களப்பு

கல்லடி-மட்டக்களப்பு

ஆரையம்பதி-மட்டக்களப்பு

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்