
400 வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிலையங்களுக்கு தடை
400 வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிலையங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
சுற்றுலா வீசா மூலம் வெளிநாடுகளுக்கு ஆட்களை அனுப்புவது தொடர்பான தகவல்களை வழங்கத் தவறியதால் இந்த வேலைவாய்ப்பு முகவர் நிலையங்கள் தடை செய்யப்பட்டதாக அவர் அங்கு தெரிவித்தார்.