ஐரீஆர் சுவிஸ் தமிழ் வானொலியின் ஏற்பாட்டில் விருது வழங்கும் நிகழ்வு
ஐரீஆர் (ITR) சுவிஸ் தமிழ் வானொலி ஆரம்பிக்கப்பட்டு 9வது ஆண்டு நிறைவை முன்னிட்டு 2024 ஆம் ஆண்டிற்கான தெரிவு செய்யப்பட்ட பல்துறை கலைஞர்களுக்கான விருது வழங்கும் நிகழ்வு நாளை ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணியளவில் சுவிட்சர்லாந்தில் இடம்பெறவுள்ளது.
ஆதா நிதி நிறுவனம், வீரீஎஸ் நிதி நிறுவனம் மற்றும் தேசக்காற்று இசைக்குழவின் பேராதரவில் இடம்பெறும் இந்தநிகழ்வானது Saal Aula , Züricherstrasse 89 , 5432 Neuenhof என்ற விலாசத்தில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்