லொஸ் ஏஞ்சல்ஸின் பல பகுதிகளில் மின்சாரம் தடை!

அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தின் லொஸ் ஏஞ்சல்ஸின் பகுதியில் ஏற்பட்டுள்ள பாரிய காட்டுத் தீ காரணமாக சுமார் 30,000 பேருக்கு தங்களது குடியிருப்புகளிலிருந்து வெளியேறுமாறு…
Read More...

இலங்கையின் இன்று தங்கத்தின் விலை நிலவரம்!

இலங்கையில் இன்று புதன்கிழமை கொழும்பு செட்டியார் தெருவின் தங்க நிலவரப்படி, 24 கரட் தங்கம் 212,000 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது. 22 கரட் தங்கம் 195,500 ரூபாவாக விற்பனை…
Read More...

மட்டக்களப்பில் மின்சார கட்டணம் தொடர்பில் மக்களின் கருத்துக்களை அறியும் நிகழ்வு!

மட்டக்களப்பு மாவட்டத்தில், மின்சார கட்டணம் தொடர்பில் மக்களின் கருத்துக்களை அறியும் நிகழ்வு, இன்று புதன்கிழமை மாவட்ட செயலகத்தின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. பொதுப்பயன்பாடுகள்…
Read More...

புலமைப்பரிசில் பரீட்சை : விடைத்தாள் மதிப்பீட்டு பணிகள் இன்று ஆரம்பம்!

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டு பணிகள் இன்று புதன்கிழமை ஆரம்பமாவதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. குறித்த பணிகள் எதிர்வரும் 12 ஆம் திகதிவரை…
Read More...

சாய்ந்தமருதில் திடீர் சோதனை : 9 நிறுவனங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை!

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரின் வழிகாட்டலில் சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளில் உணவு பண்டங்களை கையாளும் நிறுவனங்களில் திடீர் சோதனை…
Read More...

வாகன இறக்குமதி தொடர்பில் கலந்துரையாடல்!

நாடு சுமூகமான நிலைக்குத் திரும்பி படிப்படியாக ஸ்திரத்தன்மையை நோக்கி நகர்வதாக ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். நிதி அமைச்சின் அதிகாரிகளுடன் ஜனாதிபதி செயலகத்தில் நேற்று…
Read More...

அமெரிக்காவில் பாரிய தீ : 30,000க்கும் மேற்பட்ட மக்கள் இருப்பிடங்களிலிருந்து வெளியேற்றம்!

அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தின் லொஸ் ஏஞ்சல்ஸ் பகுதியில் ஏற்பட்டுள்ள பாரிய காட்டுத்தீ காரணமாக அங்கு அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. 20 ஏக்கர் வனப் பரப்பில்…
Read More...

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் லக்கி ஜயவர்தன காலமானார்!

இலங்கையின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் லக்கி ஜயவர்தன இன்று புதன்கிழமை காலமானார். அவர் தனது 71ஆவது வயதில் காலமானதாக அவரது குடும்ப தகவல்கள் தெரிவிக்கின்றன. சுகயீனம் காரணமாக கண்டி…
Read More...

இஸ்ரோவின் புதிய தலைவராக வி.நாராயணன் நியமனம்!

இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் இஸ்ரோவின் புதிய தலைவராக தமிழ்நாட்டைச் சேர்ந்த வி.நாராயணன் நியமிக்கப்பட்டுள்ளார், என இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. தற்போதைய தலைவர் சோம்நாத்தின்…
Read More...

நாட்டின் சில பகுதிகளில் இன்று இடியுடன் கூடிய மழை!

நாட்டின் சில பகுதிகளில் இன்று புதன்கிழமை மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம்…
Read More...