திடீர் போராட்டத்தை ஆரம்பித்த நிறைவுகாண் வைத்திய தொழில் வல்லுனர்கள்!

நிறைவுகாண் வைத்திய தொழில் வல்லுனர் ஒன்றியத்தினால் நாளை மேல் மாகாணத்தில் ஆரம்பிக்கப்படவிருந்த தொழிற்சங்க நடவடிக்கை இன்று புதன்கிழமை காலை 8 மணிமுதல் கம்பஹா பொது வைத்தியசாலையில் திடீரென…
Read More...

தொடர் தோல்விகளை சந்தித்த பாகிஸ்தான் : கிரிக்கெட் சபை எடுத்த அதிரடி தீர்மானம்!

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி சந்தித்த தொடர் தோல்விகளை அடுத்து, அந்த நாட்டு கிரிக்கெட் சபை கடுமையான தீர்மானங்களை எடுத்துள்ளது. இதற்கமைய, 2025-2026 ஆம் ஆண்டுக்கான வீரர்களின் ஒப்பந்தத்தில்…
Read More...

தவறான தகவல்களை அமைச்சரும் அதிகாரிகளும் பரப்புவதாக தபால் ஊழியர் குற்றச்சாட்டு!

உடலில் அரைவாசி பகுதிக்கு தைக்காத ஆடை அணிந்தபடி தபால் ஊழியர் ஒருவர், தற்போது இடம்பெற்றுவரும் வரும் தபால் வேலைநிறுத்தம் தொடர்பாக பொதுமக்களுக்கு தவறான தகவல்களை தபால் அமைச்சர் உள்ளிட்ட…
Read More...

வெளிநாட்டிலுள்ள மனைவியை நாட்டுக்கு அழைத்து வருமாறு கூறி மின்கம்பத்தில் ஏறி கணவன் போராட்டம்!

வெளிநாட்டில் பணிபுரியும் தனது மனைவி நாடு திரும்ப வசதி செய்யுமாறு அதிகாரிகளிடம் வலியுறுத்தி, பேலியகொட பகுதியில் இன்று புதன்கிழமை, நபர் ஒருவர் மின்கம்பத்தின் மேல் ஏறி போராட்டம்…
Read More...

இன்றைய நாணயமாற்று விகிதங்கள்

இலங்கை மத்திய வங்கி இன்று புதன்கிழமை வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின் படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 297 ரூபாய் 74 சதம், விற்பனைப் பெறுமதி 305 ரூபாய் 29 சதம்.…
Read More...

இலங்கையில் இன்று தங்கத்தின் விலை

கொழும்பு செட்டியார் தெருவின் இன்றைய தங்க விலை நிலவரப்படி, 24 கரட் தங்கம் பவுண் ஒன்று 271,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது. 22 கரட் தங்கம் பவுண் ஒன்று 250,700 ரூபாயாகவும், விற்பனை…
Read More...

ஆப்கானிஸ்தான் பேருந்து விபத்து : 17 சிறுவர்கள் உட்பட 73 பேர் உயிரிழப்பு!

ஆப்கானிஸ்தானின் ஹெராத் மாகாணத்தில் பேருந்தொன்று விபத்துக்குள்ளானதில் 17 சிறுவர்கள் உட்பட 73 பேர் உயிரிழந்ததாக தலிபான் அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். ஆப்கானிஸ்தான்-ஈரான் எல்லையில்…
Read More...

ராப் பாடகர் வேடனை கைது செய்ய உயர்நீதிமன்றம் தடை!

பாலியல் புகாரில் கேரளாவை சேர்ந்த ராப் பாடகர் வேடனை கைது செய்ய கேரள உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. வேற்றுமை, அடக்குமுறைகளுக்கு எதிராக தனது ராப் இசை பாடல்கள் மூலம் பெரும் ரசிகர்…
Read More...

மட்டக்களப்பில் பொலிஸாரிடம் சிக்கிய போதைப்பொருள் வியாபாரிகளான இரண்டு இளைஞர்கள்!

கொழும்பில் இருந்து மட்டக்களப்புக்கு கொண்டுவரப்பட்ட போதை பொருளை, வியாபாரத்துக்காக எடுத்து சென்ற இரு இளைஞர்களை, இன்று புதன்கிழமை அதிகாலை கைது செய்துள்ளதாக, மட்டு தலைமையக பொலிஸ் நிலைய…
Read More...

பெண் பயணி விமானத்தின் கழிவறையில் இருந்தபோது திடீரென கதவைத் திறந்த இணை விமானி!

இண்டிகோ விமானத்தில், விமானத்தின் கழிவறையில் இருந்தபோது, இணை விமானி ஒருவர் திடீரென கதவைத் திறந்து விட்டதாக பெண் குற்றம் சாட்டியுள்ளார். இந்த சம்பவம் குறித்து அவர் தனது சமூக வலைத்தள…
Read More...