ஒரு பிள்ளை கூட கல்வியைக் கைவிடாமல் இருப்பதை உறுதி செய்யுமாறு ஜனாதிபதி உத்தரவு!

மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சின் 2026 ஆம் ஆண்டு பாதீட்டுத் திட்டத்துக்கான பூர்வாங்க கலந்துரையாடல் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் இன்று முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில்…
Read More...

தமிழ் மக்களின் பிரச்சினைகள் பிரித்தானிய உயர்ஸ்தானிகரிடம் எடுத்துரைப்பு!

இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் அன்ட்ரூ பற்றிக்கை நேற்று செவ்வாய்க்கிழமை பிரித்தானிய உயர்ஸ்தானிகரின் உத்தியோகபூர்வ இல்லமான கொழும்பில் அமைந்துள்ள வெஸ்ட் மினிஸ்ரர் ஹவுசில்…
Read More...

பச்சிளைப்பள்ளி பிரதேச சபை தவிசாளரின் அதிரடியான செயற்பாடு!

பச்சிலைப்பள்ளி பிரதேச சபை எல்லைக்குட்பட்ட சோரன்பற்று கிராமத்தில் நீண்ட காலமாக வெள்ள அனர்த்த நிலை காணப்படுவதாக அறிந்த தவிசாளர் அதற்கான தீர்வினை உடனடியாக பெற்று கொடுத்துள்ளார். ஒவ்வொரு…
Read More...

மட்டக்களப்பில் இளம் கிரிக்கட் வீரர்களுக்கு கிரிக்கட் உபகரணங்கள் வழங்கி வைப்பு

இலங்கை கிரிக்கட் சபையும், இலங்கை பாடசாலை கிரிக்கட் சங்கமும் இணைந்து நாடு முழுவதும் இளம் கிரிக்கட் வீரர்களுக்கு கிரிக்கட் உபகரணங்கள் வழங்கும் திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு மாவட்ட…
Read More...

காணாமல் போன யுவதியை கண்டுபிடிக்க பொதுமக்களின் உதவியை நாடியுள்ள பொலிஸார்!

மாவனெல்ல பகுதியில் காணாமல் போனதாகக் கூறப்படும் 21 வயது யுவதியை கண்டுபிடிக்க பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர் குறித்த யுவதி கடந்த ஜூலை மாதம் முதல் காணாமல் போனதாக…
Read More...

வேலை நாட்களை ஐந்திலிருந்து நான்காக குறைத்தால் தொழிலாளர்கள் வாழ்வு மேம்படும்!

வேலை நாட்களை ஐந்திலிருந்து நான்காக குறைத்தால் தொழிலாளர்களின் நல்வாழ்வு கணிசமாக மேம்படுவதாக ஆய்வுகள் கூறுகின்றன. இந்த நடைமுறை குறித்து ஆய்வுகள் பல நடத்தப்பட்டுள்ளன. இதனை…
Read More...

முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் கைது!

முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் கைது செய்யப்பட்டுள்ளார். காலி முகத்திடல் போராட்டத்தின் மீதான தாக்குதல் தொடர்பான விசாரணைகளுக்கு அமைய…
Read More...

அதிக விலைக்கு குடிநீர் போத்தலை விற்பனை செய்த நிறுவனத்துக்கு அபராதம்!

அதிக விலைக்கு குடிநீர் போத்தலை விற்பனை செய்த குற்றச்சாட்டில் கொழும்பு துறைமுக நகரத்தில் அமையப்பெற்றுள்ள தனியார் நிறுவனம் ஒன்றுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. நிர்ணயிக்கப்பட்ட 70…
Read More...

மட்டக்களப்பில் வைத்தியரின் வீட்டில் கோழிகள் மற்றும் நாயை திருடிய பிரபல திருடன் போதைப்பொருளுடன் கைது!

மட்டக்களப்பில் வைத்தியர் ஒருவரின் பண்ணையில் இருந்து, கோழி மற்றும் விலை உயர்ந்த வளர்ப்பு நாய் ஒன்றை திருடிய இளைஞனான பிரபல திருடன் ஒருவர், நேற்று செவ்வாய்க்கிழமை ஜஸ் போதை பொருளுடன் கைது…
Read More...

மூன்று சந்தேக நபர்களை கைது செய்ய பொதுமக்களின் உதவியை நாடியுள்ள பொலிஸார்!

ஆயுதங்களை வைத்திருந்த குற்றச்சாட்டில், தேடப்படும் மூன்று சந்தேக நபர்களை கைது செய்ய, பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர் கடந்த ஜூலை 2025 இல் கிரிபத்கொடையில் நடத்தப்பட்ட…
Read More...