சாவகச்சேரி நகராட்சி மன்ற உபதலைவர் மற்றும் உறுப்பினருக்கு எதிராக பொலிஸில் முறைப்பாடு செய்த பெண்!
-யாழ் நிருபர்-
யாழ்ப்பாணம் - சாவகச்சேரி நகரசபையின் உபதவிசாளர் ஞா.கிஷோர் மற்றும் உறுப்பினர் கு.பிரணவராசா ஆகியோர் தன்னை அச்சுறுத்தி தொலைபேசியை பறித்ததாக பெண் ஒருவர் சாவகச்சேரி பொலிஸில்…
Read More...
Read More...