வட்டக்கச்சி ஸ்ரீ ரங்கநாதர் ஆலயத்தினுள் திருட்டு

-யாழ் நிருபர்- நேற்று வெள்ளிக்கிழமை வட்டக்கச்சி ஸ்ரீ ரங்கநாதர் ஆலயத்துக்குள் புகுந்த இனந்தெரியாத நபர்களினால் ஆலயத்தில் மூலஸ்தான விக்கிரகம் புரட்டப்பட்டு தகடுகள் களவாடப்பட்டுள்ளன.…
Read More...

இயந்திரக் கோளாறு காரணமாக மீனவர்களுடன் இந்தியாவில் கரையொதுங்கிய படகு

-யாழ் நிருபர்- முல்லைத்தீவில் இருந்து கடல் தொழிலிற்குச் சென்ற படகு ஒன்று இயந்திரக் கோளாறு காரணமாக இன்று சனிக்கிழமை இந்தியாவில் கரை ஒதுங்கியுள்ளது. முல்லைத்தீவு மற்றும் மன்னார்…
Read More...

மட்டக்களப்பில் சித்திர குப்த விரத நிகழ்வுகள்

-வாழைச்சேனை நிருபர்- சித்திர குப்த விரதத்தினை முன்னிட்டு மட்டக்களப்பில் உள்ள பல்வேறு ஆலயங்களில் விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்றன. அந்த வகையில் பேத்தாழை வாழைச்சேனை ஸ்ரீ வீரையடி…
Read More...

இக்கட்டான சூழ்நிலையில் ஓடி ஒழித்தவர்கள் இன்று வந்து சேர்கின்றார்கள்

-கல்முனை நிருபர்- கட்சியில் நன்கு அனுபவித்து விட்டு வேறு கட்சி தாவி மீண்டும் வந்தவர்களைப் பற்றி நாம் அலட்டிக் கொள்ளத் தேவையில்லை என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் பிரதிப் பொருளாளர்…
Read More...

மூன்றாம் உலகப் போர் ஆரம்பம் : ரஷ்யா அறிவிப்பு

ரஷ்யா-உக்ரைன் இடையே கடுமையான போர் இடம்பெற்று வருகின்றது. இந்நிலையில், உக்ரைன் தனது ஏவுகணை மூலம் மாஸ்கோவின் கருங்கடல் பிரதேசத்தில் நிறுத்தப்பட்டிருந்த ரஷ்யாவின் முதன்மை போர் கப்பலான…
Read More...

காலி முகத்திடலில் பொலிஸ் பாரவூர்திகள்?

காலி முகத்திடல் போராட்டம் இடம்பெறும் பகுதிக்கு அண்மையில் நிறுத்தப்பட்டிருந்த பொலிஸ் வாகனங்கள் தற்போது அகற்றப்பட்டுள்ளன. இன்று சனிக்கிழமை காலை காலிமுகத்திடலுக்கு அருகாமையில் பொலிஸ்…
Read More...

கைவிசேடம் கொடுக்க மறுத்தவர் மீது தாக்குதல்

கைவிசேடம் கொடுக்க மறுத்தவர்  இரும்பு கம்பியால் தாக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் ஒன்று யாழ்.மட்டுவில் பகுதியில் நேற்று முன்தினம் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில்…
Read More...

மீராவோடை பள்ளிவாசல் தாக்கப்பட்டு ஐந்தாவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு

-வாழைச்சேனை நிருபர்- 'வஹ்ஹாபிஸக் பயங்கரவாதத்திற்கு எதிராக ஒன்றுபடுவோம்'    என்ற தொனிப்பொருளில் மஸ்ஜிதே செய்தினா முஹமத்(ஸல் ) மீராவோடை பள்ளிவாயல் தாக்கப்பட்டு ஐந்தாவது ஆண்டு
Read More...

ஊடக சந்திப்பில் கண்ணீர் விட்டு அழுத இராஜாங்க அமைச்சர்

பிரதேசவாசிகள் வீட்டை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் செய்ததால் எனது சின்ன மகள் முழுநாளும் சாப்பிடவே இல்லை, என சுதந்திர கட்சியின் ராஜாங்க அமைச்சர் சாந்த பண்டார கண்ணீர் விட்டு அழுதார்.
Read More...

மாபெரும் தீப்பந்த போராட்டத்திற்கு அழைப்பு

-யாழ் நிருபர்- ஜனநாயகத்திற்காக ஒன்றிணைந்த இளையோர்களின் ஏற்பாட்டில் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணம் நகரில் மாபெரும் தீப்பந்த போராட்டம் முன்னெடுக்கப்பட உள்ளதாக ஜனநாயக ஒன்றிணைந்த…
Read More...