44 புதிய கலப்பின அந்தூரியம் இனங்களும் 02 அன்னாசிப்பழ வகைகளும் இனங்காணப்பட்டுள்ளன
குளியாப்பிட்டிய மாகந்துர விவசாய ஆராய்ச்சி நிறுவனத்தினால் 44 புதிய கலப்பின அந்தூரியம் இனங்களும், 02 அன்னாசிப்பழ வகைகளும் இனங்காணப்பட்டுள்ளன.
அந்தூரியம் பயிர்ச்செய்கை சுயதொழிலாக…
Read More...
Read More...