50 மில்லியனுக்கும் குறைவான டொலரே கையிருப்பில் உள்ளது

50 மில்லியன் டொலருக்கும் குறைவான அமெரிக்க டொலரே பயன்படுத்தக்கூடிய வகையில் கையிருப்பில் உள்ளதாக நிதி அமைச்சர் அலி சப்ரி பாராளுமன்றத்தில் இன்று புதன்கிழமை நிகழ்த்திய விசேட உரையில்…
Read More...

19 ஆம் திருத்தச் சட்டத்தை உடன் அமுலாக்குமாறு சட்டத்தரணிகள் சங்கம் கோரிக்கை

நாட்டின் நெருக்கடி நிலைக்கு தீர்வு காண்பதற்காக 15 பேர் கொண்ட அனைத்துக் கட்சி அமைச்சரவையையும், அதற்கு ஆலோசனை வழங்குவதற்காக நிபுணர்கள் அடங்கிய ஆலோசனை சபை ஒன்றையும் நிறுவ வேண்டுமென இலங்கை…
Read More...

13 மில்லியன் சிறுவர்கள் பாதிப்பு

அமெரிக்காவில் இதுவரை 13 மில்லியன் சிறுவர்கள் கொரோனா தொற்று காரணமாக  பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க ஆய்வு நிறுவனம் மற்றும் சிறுவர் வைத்தியசாலை சங்கம்…
Read More...

இன்றைய மின் விநியோகத்தடை

இன்று புதன்கிழமை 3 மணித்தியாலமும் 20 நிமிடங்களும் மின் விநியோகத்தடை அமுல்படுத்தப்படுமென இலங்கை மின்சார சபைத் தெரிவித்துள்ளது. 'ஏ'  முதல் 'டபிள்யூ' வரையான 20 வலயங்களில் முற்பகல் 9 மணி…
Read More...

சேவைகள் வழமைபோல இடம்பெறும்

குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் சேவைகள் வழமைக்குத் திரும்பியுள்ளன. கணனி அமைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக, அத்தியாவசியமில்லாத சேவைகளுக்காக இன்று புதன்கிழமை தமது…
Read More...

மூத்த பெண் அறிவிப்பாளர் காலமானார்

இலங்கை வானொலி- வர்த்தக ஒலிபரப்பின் முதல் பெண் அறிவிப்பாளர்களுள் ஒருவரான,   புவனலோஜினி (வேலுப்பிள்ளை) நடராஜசிவம், நேற்று செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாணத்தில் காலமானார்.
Read More...

கைதியுடன் காணாமல் போன சிறைக்காவலர்

அமெரிக்காவில் கொலை குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ள கைதி ஒருவருடன் சிறைக் காவல் அதிகாரி ஒருவரும் காணாமல்போயுள்ளார். கெசி வைட் என்ற கைதியும் விக்கி வைட் என்ற சிறைக் காவலரும் அலபாமாவில்…
Read More...

பிக்கு மாணவர் ஒன்றியத்தினரின் ஆர்ப்பாட்டத்தினால் பதற்றம்

அனைத்து பல்கலைக்கழக பிக்கு மாணவர் ஒன்றியம், அரசாங்கத்துக்கு எதிராக இன்று செவ்வாய்க்கிழமை எதிர்ப்பு பேரணியில் ஈடுபட்டதுடன் கோட்டையிலுள்ள ஜனாதிபதி மாளிகைக்கு அருகில் நுழைந்ததால் அங்கு…
Read More...

குற்றம் சுமத்தி இலாபம் தேடுகின்றனர்

மத்திய வங்கியின் பிணைமுறி மோசடியில் திருடப்பட்ட பணத்தை தான் உள்ளிட்ட தனது குடும்ப உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டதாக ஊழல் ஒழிப்பு அமைப்பின் அழைப்பாளர் வசந்த சமரசிங்க முன்வைத்த…
Read More...

மதுபானங்களின் விலை அதிகரிப்பு?

உள்ளூர் நிறுவனங்களினால் அதிகரிக்கப்பட்ட மதுபானங்களின் திருத்தப்பட்ட விலை அறிவித்தலை உடனடியாக விற்பனை நிலையங்களுக்கு வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு மதுவரித் திணைக்களம்…
Read More...