திக்வெல்லையில் துப்பாக்கிச்சூடு : ஒருவர் பலி

திக்வெல்ல – ஹிரிகெட்டிய பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இச் சம்பவம் நேற்று திங்கட்கிழமை இரவு இடம்பெற்றுள்ளது.…
Read More...

இன்றைய வானிலை

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பல இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மேல், சப்ரகமுவ, தென், மத்திய மற்றும்…
Read More...

ஆறரை மணிநேரம் மின்துண்டிப்பு

நாட்டில் இன்று முதல் எதிர்வரும் 8ஆம் திகதி வரை நாளாந்தம் ஆறரை மணிநேரம் மின்துண்டிப்பு அமுல்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக இலங்கை மின்சார சபை விடுத்த கோரிக்கைக்கு…
Read More...

ஆற்றல் மிக்க எம்.பி ஒருவரை நியமிக்குக

மின்சாரம் மற்றும் எரிசக்தி துறைக்கு பொருத்தமான ஆற்றல் மிக்க எம்.பி ஒருவரை அமைச்சராக நியமிக்க உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அரசாங்கத்திடம் அறிவித்துள்ளது.…
Read More...

கடவுச்சீட்டில் பாலினத்தைக் குறிப்பிடுவதற்குச் சிறப்புத் தெரிவு

அமெரிக்காவில் திருநங்கைகளும் திருநம்பிகளும் கடவுச்சீட்டில் தங்களது பாலினத்தைக் குறிப்பிடுவதற்குச் சிறப்புத் தெரிவு வழங்கப்பட்டுள்ளது. தனிநபர்கள் ஆண் அல்லது பெண் என்ற பாலினத்தை இனி…
Read More...

இடைக்கால அரசாங்கத்திற்கு உடன்பட மறுப்பு

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இடைக்கால அரசாங்கத்திற்கு உடன்பட மறுத்துள்ளார். பிரதான எதிர்க்கட்சி என்ற வகையில் செயல்படும் அரசியல் மாதிரியை தாம் விரும்புவதாக அவர்…
Read More...

முதற் காலாண்டில் இந்தியா இலங்கைக்கு 2.5 பில்லியன் கடனுதவி

ஜனவரியில் வழங்கப்பட்ட 400 மில்லியன் டொலர் பணப்பறிமாற்றல் உள்ளடங்கலாக இவ்வாண்டின் முதற்காலாண்டில் இந்தியா இலங்கைக்கு 2.5 பில்லியன் கடனுதவியை வழங்கியுள்ளதாக இலங்கையிலுள்ள இந்திய…
Read More...

ஜனாதிபதி மக்களின் கோரிக்கைகளை புரிந்து கொள்ள தவறிவிட்டார்

அமைச்சரவை அமைச்சுப் பதவிகளை ஏற்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ சகல கட்சிகளுக்கும் விடுத்த அழைப்பை மக்கள் விடுதலை முன்னணி நிராகரித்துள்ளது. எந்தவொரு சூழ்நிலையிலும் இடைக்கால, குறுகிய…
Read More...

மத்திய வங்கியின் ஆளுநராக நந்தலால்

இலங்கை மத்திய வங்கியின்  ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் பதவி விலகியதையடுத்து, புதிய ஆளுநராக மத்திய வங்கியின் முன்னாள் சிரேஷ்ட பிரதி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்கவை நியமிக்க ஜனாதிபதி …
Read More...

இராஜினாமா கடிதத்தை அனுப்பினார் டலஸ்

ஊடகத்துறை அமைச்சர் டலஸ் அழகப்பெரும தனது அமைச்சுப் பொறுப்பை இராஜினாமா செய்து அதற்கான கடிதத்தை ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ளார்.
Read More...