பேரீச்சம்பழத்துக்கு வரி குறைப்பு

இறக்குமதி செய்யப்படும் பேரீச்சம்பழம் ஒரு கி​லோ கிராமுக்கான சிறப்பு பண்ட வரி, 199 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது. இந்த வரி, கிலோ கிராம் ஒன்றுக்கு 200 ரூபாயாக அறவிடப்பட்டது. ரமழான்…
Read More...

நுவரெலியா- பதுளை வீதியை மறித்து ஆர்ப்பாட்டம்

எரிபொருள் கோரி,  இன்று திங்கட்கிழமை நுவரெலியா- பதுளை வீதியை மறித்து, மக்கள் ஆர்ப்பாட்டத்தில்  ஈடுபட்டனர். இதனால் குறித்த வீதியுடனான போக்குவரத்து சுமார் இரண்டு மணித்தியாலயம்…
Read More...

ஸ்ரீ லங்கன் விமானச் சேவை இடைநிறுத்தம்

ஸ்ரீ லங்கன் விமானச் சேவையானது, இலங்கைக்கும் ரஷ்யாவின் மொஸ்கட் நகரத்துக்கும் இடையில் நடத்திய விமானச் சேவையை, இன்றிலிருந்து இடைநிறுத்தியுள்ளது. நிர்வகிக்க முடியாத காரணத்தால் இந்தத்…
Read More...

பிரதமர் பதவியில் மாற்றமா?

பிரதமர் பதவியில் மாற்றங்கள் ஏற்படக்கூடுமென, அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இது தொடர்பில் சிங்கள ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. நாடு  தற்போது முகங்கொடுத்துக்…
Read More...

போதைப் பொருள் சுற்றிவளைப்புகளில் 95 ஆயிரம் பேர் கைது

2021ஆம் ஆண்டு முதல் பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப் படையினர் இணைந்து மேற்கொண்ட போதைப் பொருள் சுற்றிவளைப்புகளில் 95 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக, பிரதி பொலிஸ்மா அதிபரும் சிரேஷட…
Read More...

55 வருடங்களுக்குப் பின்னர் மீண்டும் ஆரம்பம்

சுமார் 55 வருட இடைவெளிக்குப் பின்னர் கொழும்பு - இரத்மலானை விமான நிலையத்தில் இருந்து சர்வதேச விமான சேவை நேற்று ஞாயிற்றுக்கிழமை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. மாலைதீவு எயர் நிறுவனத்தின்…
Read More...

சர்வதேச புவி தினத்தில் 10 ஆயிரம் விளக்குகள்

சர்வதேச புவி தினத்தன்று 10 ஆயிரம் விளக்குகள் ஏற்றும் விசேட நிகழ்வு ஒன்று கிளி நொச்சியில் நடைபெற்றது. இந்த நிகழ்வு விடியல் ஆடை தொழிற்சாலையின் ஏற்பாட்டில் கிளிநொச்சி பசுமை பூங்காவில்…
Read More...

பட்டியல் விரைவில் அறிவிக்கப்படும்

ஏப்ரல் 30 ஆம் திகதி முதல், பூரணமாக தடுப்பூசி செலுத்திக் கொண்டமைக்கான அத்தாட்சி அட்டை கட்டாயமாக வைத்திருக்க வேண்டிய பொது இடங்களின் பட்டியல் விரைவில் அறிவிக்கப்படும் என்று சுகாதார அமைச்சு…
Read More...

மதுபோதையில் வாகனம் செலுத்திய சுகாதார பணிப்பாளர் கைது

மதுபோதையில் வாகனம் செலுத்திய குற்றச்சாட்டில் நுவரெலியா மாவட்ட சுகாதார பணிப்பாளர், தலவாக்கலை பொலிஸாரால் நேற்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் பிற்பகல் கைது செய்யப்பட்டுள்ளார் என, நுவரெலியா…
Read More...

விடுமுறைக்காலத்தில் சமூக ஊடகங்கள் தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

விடுமுறை காலத்தில் மேற்கொள்ளும் பயணங்கள் குறித்து, சமூக ஊடகங்களில் பதிவிடுவதை தவிர்க்குமாறு சிரேஷ்ட பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபருமான அஜித் ரோஹன பொதுமக்களை…
Read More...