இலங்கை தொழிலாளர் காங்கிரஸிற்கு பசறை மக்களிடம் திடீர் காதல்: லெட்சுமணன் சஞ்சய்

-பதுளை நிருபர்- இலங்கை தொழிலாளர் காங்கிரஸிற்கு பசறை மக்களிடம் திடீர் காதல் முளைத்து ஏன் என்று தெரியவில்லை, நாளை பசறை நகரில் போராட்டம் நடத்த போவதாக தெரியவருகின்றது. நீங்கள் என்ன…
Read More...

மசகு எண்ணெயின் விலை அதிகரிப்பு

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெயின் விலை இன்றைய தினம் சற்று அதிகரிப்பை பதிவு செய்துள்ளது. உலக சந்தையில் டபியியு.ரி.ஐ மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 83.14 அமெரிக்க டொலராக அதிகரிப்பை…
Read More...

மட்டக்களப்பில் உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் உயிர் நீத்தவர்களுக்கான அஞ்சலி

மட்டக்களப்பில் இன்று ஞாயிற்று கிழமை உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் உயிர் இழந்தவர்களை நினைவு கோரி அஞ்சலி செலுத்தப்பட்டது. காந்தி பூங்காவில் மட்டக்களப்பு மாநகர சபையினால் அமைக்கப்பட்ட…
Read More...

பண்பாடுகளின் அடிப்படையை மாற்ற நினைக்காதீர்கள்: இரா. செல்வவடிவேல்

-யாழ் நிருபர்- பண்பாடுகள் நமக்குரியவை. அந்த அடிப்படையை மாற்ற நினைக்காதீர்கள், அவ்வாறு மாற்ற நினைத்தால் எமது இனம் அழிந்துவிடும் என செஞ்சொற்செல்வர் செல்வவடிவேல் தெரிவித்துள்ளார்.…
Read More...

செம்மணியில் துடுப்பாட்ட மைதானம் அமைத்தால் அயற்கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கும்இ கோடையில் நீர்ப்பஞ்சம்…

-யாழ் நிருபர்- செம்மணியில் முன்னர் உப்பளம் இருந்த பகுதியில் சர்வதேசத் துடுப்பாட்ட மைதானம் ஒன்றை அமைப்பதற்கான பகீரத முயற்சியில் நகர அபிவிருத்தி அதிகாரசபை ஈடுபட்டுள்ளது. ஏற்கனவே…
Read More...

கடற்றொழிலாளர்களுக்கான புதிய சட்டமூல வரைபு தொடர்பில் விசேட கலந்துரையாடல்

-யாழ் நிருபர்- வெவ்வேறு வடிவுகளில் வெவ்வேறு புத்தக வடிவில் இருக்கும் கடற்றொழில் சட்டங்களை ஒன்றிணைத்து தற்காலத்துக்கு ஏற்றவகையில் வகையில் கடற்தொழில் செயற்பாடுகளுக்காக…
Read More...

விருந்துபசாரத்தில் பறிபோன உயிர்

பொலன்னறுவை அரலகங்வில பகுதியில் விருந்துபசாரத்தில் ஏற்பட்ட வாக்குவாதத்தில் ஒருவர் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக, பொலிஸார் தெரிவிக்கின்றனர். முல்கல யாய பிரதேசத்தைச் சேர்ந்த 41…
Read More...

விகாரையொன்றின் கைப்பற்றப்பட்ட கோடா: தேரர் கைது

இரத்தினபுரி பகுதியில் உள்ள விகாரையொன்றின் அறையிலிருந்து 18,000 மில்லி லீட்டர் கோடா கைப்பற்றப்பட்டுள்ளதுடன் தேரர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் இமதுவ பொலிஸார் தெரிவித்தனர். இமதுவ…
Read More...

மாரடைப்பு காரணமாக 15 வயதுடைய மாணவன் மரணம்

யாழ் இந்துக்கல்லூரியில் தரம் 10 இல் கல்வி கற்கும் மாணவன் கடந்த செவ்வாய் கிழமை மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளதாக் கூறப்படுகின்றது. சம்பவத்தில் அனலைதீவைப் பிறப்பிடமாகவும்இ அரியாலைஇ…
Read More...

சிறைச்சாலைகளில் நிறம்பி வழியும் கைதிகள் : உறங்கும் நேரத்திலும் மாற்றம்

நாட்டின் சிறைச்சாலைகளில் அடைக்கப்படக்கூடிய கைதிகளின் எண்ணிக்கை 11,000 என்ற போதிலும் தற்போது 29,800 கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.…
Read More...