கல்வி பற்றிய சிந்தனைகள்

📙கல்வி என்பது குழந்தைகளை, உடல் மற்றும் மன வளர்ச்சியில் அறிவு, நல்லொழுக்கம் ஆகிய மதிப்புடன் வளர்க்க உதவும் ஒரு சமூக அமைப்பு ஆகும். கல்வியாளர்கள் கூற்றின்படி, இளைய தலைமுறையை முறையாக வழி…
Read More...

முதன்முதலில் மனிதனால் வளர்க்கப்பட்ட செல்லப்பிராணி

🟫அர்ஜென்டினாவின் படகோனியாவில் சுமார் 1500 ஆண்டுகளுக்கு முன்பு டியூசியோன் அவுஸ் என்று அழைக்கப்படும் நரி இனங்களே வேட்டைக்காரர்களால் செல்லப்பிராணிகளாக வளர்க்கப்பட்டுள்ளன.…
Read More...

ஹிருணி விஜே­ரத்ன

📌டெக்­ஸாஸின் ஹொட்­சனில் நடை­பெற்ற சர்­வ­தேச மரதன் போட்­டியின் போதே ஹிருணி புதிய சாதனையைப் படைத்தார். இதற்கு முன் இலங்கை வீராங்­கனை நிலூகா ராஜ­சே­க­ர­வினால் நிலை­நாட்­டப்­பட்­டி­ருந்த…
Read More...

அகிலதிருநாயகி

🔆முல்லைத்தீவு முல்லியாவைச் சேர்ந்தவர் அகிலதிருநாயகி. தனது 75ஆவது வயதில் ஆசிய மாஸ்டர் தடகளப் போட்டியில் இலங்கைக்காக இரண்டு தங்கப் பதக்கங்களையும் ஒரு வெண்கலப் பதக்கத்தையும் பெற்றுத்…
Read More...

அருநிமா சின்ஹா

💥1988ஆம் ஆண்டு உத்தரப் பிரதேசத்தில் அம்பேத்கர் நகரில் பிறந்த அருணிமா சின்கா கல்லூரியில் பட்ட மேற்படிப்பை முடித்துவிட்டு சட்டத்தையும் படித்தார். தேசிய அளவிலான கைப்பந்து ஆட்ட வீராங்கனையான…
Read More...

தாய்மொழி தமிழ் கட்டுரை

💢“என்று பிறந்தவள் என்று உணராத இயல்பினளாம் எங்கள் தாய்” என்று தாய்மொழியின் தொன்மை பற்றி பாரதியார் கூறியுள்ளார். 💢உலகில் பல ஆயிரகணக்கான மொழிகள் உள்ளன. அவற்றில் பழமையான மொழிகளுள் எமது…
Read More...

மாணிக்கக் கல்

🔺மாணிக்கக் கல் என்பது இளஞ் சிவப்பு அல்லது அடர் சிவப்பு நிறத்திலுள்ளப் படிகக்கல்லாகும். இது நவரத்தினங்களுள் ஒன்று. இதன் சிவப்பு நிறம் குரோமியத்தால் ஏற்படுகிறது. ஒரு பொருளின் உறுதியை…
Read More...

நாரைக் கொக்கு

🔴இந்தியாவில், மஞ்சள் மூக்கு நாரை, செங்கால்நாரை, நத்தை குத்தி நாரை அல்லது அகலவாயன், பெருநாரை, கருங்கழுத்து நாரை உள்ளிட்ட எட்டுக்கும் மேற்பட்ட நாரை வகைகள் உள்ளன. 🔴இயற்கை படைப்புக்களில்…
Read More...

பா ஓதல்

🔷பா என்றால் பாடல் என்று பொருள். செய்யுள் கவிதை பாடல்களை பா என்று குறிப்பிடுவர் அத்தகு பாக்களின் வகைகளாக பாவினங்கள் உண்டு அவையே வெண்பா வஞ்சிப்பா ஆசிரியப்பா விருத்தம் என்பனவெல்லாம்.…
Read More...

பேத்தை மீன்

🔵பேத்தா அல்லது பேத்தை மீன் அல்லது பேத்தையன் மீன் அல்லது முள்ளம்பன்றி மீன் என்பது ஒரு வினோதமான கடல் மீனினமாகும். இவை ஆழம் குறைந்த கடல் பகுதியில் வாழ்கின்றன. இம்மீன் தன் உடலைப் பத்து…
Read More...