
வெசாக் பண்டிகையை முன்னிட்டு அத்தியாவசிய பொருட்களுக்கு விலை குறைப்பு
எதிர்வரும் வெசாக் பண்டிகையை முன்னிட்டு லங்கா சதொச நிறுவனம் பல பொருட்களின் விலைகளை குறைத்துள்ளது.
இந்த அறிவிப்பின்படி, நெல், பெரிய வெங்காயம், கொண்டைக்கடலை, வெள்ளை சீனி ஆகியவற்றின் விலை குறைக்கப்பட்டுள்ளது.
குறித்த அறிவிப்பை லங்கா சதொச நிறுவனம் இன்றைய தினம் வெளியிட்டள்ளமை குறிப்பிடதக்கது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்

