திருகோணமலையில் சுற்றி திரியும் கொம்பு யானை

-மூதூர் நிருபர்-

திருகோணமலை மாவட்டம் கந்தளாய் சூரியபுர காட்டுப்பகுதியில் உலகிலேயே மிக அரிதாகவே காணப்படுகிற கொம்பு யானை ஒன்று வீதியோரம் பார்ப்பதற்கு அதிசயமான முறையில் நடமாடி வருகின்றது .

இதேவேளை கந்தளாய் சூரியபுர குப்பை மேட்டை நோக்கி அதிகளவிலான யானைகள் படையெடுத்து வருகின்றது .

மேலும் குறிப்பிட்ட யானைகளை காண்பதற்காக வீதியில் செல்லும் பயணிகள் மற்றும் சுற்றுலா பயணிகள் ஆர்வம் காட்டி வருகின்றமை குறிப்பிடதக்கது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்