பனிச் சிகரத்தில் நடைபெற்ற பிரம்மாண்டத் திருமணம்

சுவிட்சர்லாந்தில் வித்தியாசமான முறையில் பனி சிகரத்தில் நடைபெற்ற திருமண நிகழ்வொன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

குறித்த திருமண நிகழ்வு 2,222 மீற்றர் உயரத்தில் அமைந்துள்ள பனிச் சிகரத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்றுள்ளதுடன் திருமண நிகழ்வின் காட்சிகள் பலரையும் கவர்ந்துள்ளன.

குறித்த திருமண நிகழ்வில் மணமக்கள் பனியில் இருந்து வெளியே வரும் காட்சிகள் வைரலாகியுள்ளன.

இது குறித்த காணொளி மற்றும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.

வித்தியாசமான முறையில் நடைபெற்ற குறித்த திருமண நிகழ்வினை பலரும் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்