
பஸ் தரிப்பிட வீதியோரத்தில் இருந்து சடலம் மீட்பு
-பதுளை நிருபர்-
பதுளை பஸ் தரிப்பிடத்தில் நிலையத்தில் கடை ஒன்றுக்கு அருகாமையில் இன்று திங்கட்கிழமை ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பதுளை பொலிஸார் தெரிவித்தனர்
குறித்த நபர் யார் என இதுவரை அடையாளம் காணப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது
மேலதிக விசாரணைகளை பதுளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
