இன்றைய நாணயமாற்று விகிதங்கள்
பல வெளிநாட்டு நாணயங்களுக்கு எதிராக இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரித்துள்ளது.
எவ்வாறாயினும், அமெரிக்க டொலரின் விற்பனை வீதம் மாற்றமின்றி 371.29 ரூபாவாக பதிவாகியுள்ளது என இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.