ஓமன் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் விசா பதிவு நிறுத்தம்

தனியார் விசாவில் பெண்களின் பதிவு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

இது ஓமன் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் செல்ல விரும்பும் திறமையற்ற மற்றும் வீட்டு வேலை தேடும் பெண்களுக்கானது என வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் அறிவித்துள்ளது.