பிலிப்பைன்ஸில் பணவீக்கம் உயர்வு
அக்டோபர் மாதத்தில் பிலிப்பைன்ஸில் பணவீக்கம் 7.7 சதவீதமாக உயர்ந்துள்ளது.
2008 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்திற்குப் பின்னர் நாட்டில் பதிவான அதிகூடிய பணவீக்க பெறுமதி இதுவாகும் என வெளிநாட்டு ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
பிலிப்பைன்ஸில் செப்டம்பர் மாத பணவீக்கம் 6.9 சதவீதமாக பதிவாகியுள்ளது.