
தேசிய உற்பத்தி திறன் விருது வழங்கல் நிகழ்வு
-கிளிநொச்சி நிருபர்-
தேசிய உற்பத்திதிறன் விருது வழங்கள் நிகழ்வு கிளிநொச்சி திறன் விருத்தி நிலையத்தில் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்றது
இன் நிகழ்வில், வெளிநட்டு வேலைவாய்ப்பு அமைச்சின் செயலாளர் ஒல்கா மற்றும் வடமாகாண பிரதம செயலாளர் பந்துசேன மற்றும் மட்டக்களப்பு, திருகோணமலை , வடமாகாணத்தின் பலருக்கு விருதுகள் வழங்கி வைக்கப்பட்டன