முகத்தின் நிறத்தை மாற்ற கிறீம் பாவிப்பது சரியா?

முகத்தின் நிறத்தை மாற்ற கிறீம் பாவிப்பது சரியா? வைத்தியரின் ஆலோசனையின்றி பாமசிகளில் மருந்துகளை பெறுவது ஆபத்தா? தோல் நோய்கள் தொடர்பாக “மின்னல் தேடல்” நிகழ்ச்சியில் விளக்கமளிக்கிறார் தோல் வைத்திய நிபுணரும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை வைத்தியருமான தமிழ்வண்ணன்.
நிகழ்ச்சியின் முழுமையான காணொளி