
“இதயதாகமே” நூல் வெளியீட்டு விழா
-கல்முனை நிருபர்-
தமிழ்மாமணி கலைமாறன் செ.லோகராஜா எழுதிய இதய தாகமே இலக்கியம் எனும் நூல் வெளியீட்டு விழா, மூதூர் கிளிவெட்டி அமரர் தங்கத்துரை மண்டபத்தில் அதிபர் பா.கோணேஸ்வரராசா தலைமையில் நடைபெற்றது.
இதன் போது நூலாசிரியரினால் வருகை தந்த அதிதிகளுக்கு நூல் வழங்கி வைக்கப்பட்டது.
