“சந்நிதியான் அற்புதங்கள் பாகம் பத்து” நூல் வெளியீடு

-யாழ் நிருபர்-

ந.அரியரத்தினம் எழுதிய சந்நிதியான் அற்புதங்கள் பாகம் பத்து நூலின் வெளியீட்டு விழா சிவ ஸ்ரீ ஆ.சிவசண்முக ஐயர் தலைமையில் இடம்பெற்றதுடன், ஆசியுரையை சிவசிறீ க.உலக குருநாத ஐயர் (பிரதமகுரு) வழங்கியதுடன், பிரதமவிருந்தினராக வடமராட்சி வடக்கு பிரதேச செயலர் ஆழ்வாப்பிள்ளை சிறி கலந்துகொண்டு நூல் வெளியீட்டையும் ஆரம்பித்து வைத்தார்.

வடமராட்சி பிரதேச செயலக கலைகலாசார பண்பாட்டுகுழு வெளியிட்டுவைத்தமை குறிப்பிடதக்கது.