
பாடசாலையின் மாணவ தலைவர்களுக்கு சின்னம் சூட்டும் நிகழ்வு
-மன்னார் நிருபர்-
பேசாலை மன்/புனித பற்றிமா மகா வித்தியாலய தேசிய பாடசாலையின் மாணவ தலைவர்களுக்கு சின்னம் சூட்டும் நிகழ்வு இன்று வியாழக்கிழமை காலை பாடசாலை அதிபர் எஸ்.கே.பிகிராடோ தலைமையில் பாடசாலையில் இடம்பெற்றது.
குறித்த சின்னம் சூட்டும் நிகழ்வுக்கு பிரதம விருந்தினராக பேசாலை பங்குத்தந்தை எஸ்.ஞானப்பிரகாசம் அடிகளார் கலந்து கொண்டார்.
மேலும் உதவி பங்குத்தந்தைஇபாடசாலை அபிவிருத்திச் சங்க நிர்வாக உறுப்பினர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.
இதன் போது தெரிவு செய்யப்பட்ட 80 மாணவத்தலைவர்களுக்கு வருகை தந்த விருந்தினர்களினால் சின்னம் சூட்டப்பட்ட மை குறிப்பிடத்தக்கது.
