
மட்டக்களப்பு-நாவற்காடு ஸ்ரீ சிவமுத்துமாரியம்மன் ஆலய மகா கும்பாஷிசேகம்
மட்டக்களப்பு-நாவற்காடு-இறக்கத்துமுனை ஸ்ரீ சிவமுத்துமாரியம்மன் ஆலய மகா கும்பாஷிசேகம் இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றது.
நேற்று வியாழக்கிழமை எண்ணைக்காப்பு இடம்பெற்றதனைத் தொடர்ந்து, இன்று கும்பாபிஷேக பெருவிழா இடம்பெற்றது.
எதிர்வரும் 28 ஆந் திகதி பாலாபிஷேகம் இடம்பெறும். ஆகவே அடியார்கள் அனைவரும் வந்து அன்னையின் அருள் பெற்றுச் செல்லுமாறு ஆலய நிர்வாகத்தினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.
