மகாநாயக்க தேரர்களிடம் ஆசி பெற்ற ரணில்

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க  கடந்த 14  ஆம் திகதி கண்டியில் மல்வத்து மற்றும் அஸ்கிரிய பீடங்களின் மகாநாயக்க தேரர்களைச் சந்தித்து ஆசி பெற்றார்.

மல்வத்து பீடத்தின் திப்பட்டுவாவே ஸ்ரீ சுமங்கல தேரர் மற்றும் அஸ்கிரிய பீடத்தின் வாரகொட ஸ்ரீ ஞானரத்ன தேரர் ஆகியோரை விக்கிரமசிங்க சந்தித்துகலந்துரையாடினார்.

தற்போதைய அரசியல் நிலைமை குறித்தும் இதன்போது விவாதங்கள் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.