GCE AL பரீட்சைக்கான திருத்தப்பட்ட நேர அட்டவணை விரைவில்…
கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைக்கான திருத்தப்பட்ட நேர அட்டவணை எதிர்வரும் நாட்களில் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இதனை அறிவித்துள்ளார்.