இயற்கை எரிவாயுவின் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை இன்றைய தினம் அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது.

உலக சந்தையில் டபிள்யூ.ரி.ஐ ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 67.14 அமெரிக்க டொலராக, அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது.

அத்துடன் பிரெண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 68.80 அமெரிக்க டொலராக வீழ்ச்சியடைந்துள்ளது.

இதேவேளை, உலக சந்தையில் இயற்கை எரிவாயுவின் விலை இன்று வெள்ளிக்கிழமை 3.42 அமெரிக்க டொலராக அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது