சந்திராணி பண்டாரவுக்கு எதிராக இலஞ்ச மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு வழக்குத் தாக்கல்
முன்னாள் உலர் வலய அபிவிருத்தி அமைச்சர் சந்திராணி பண்டாரவுக்கு எதிராக, இலஞ்ச மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு வழக்குத் தொடர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது
அவர் உலர் வலய அபிவிருத்தி அமைச்சராக இருந்த காலத்தில், தனது நலன் விரும்பிகளை முறைகேடாக பதவிகளில் நியமித்ததாக கூறப்படும் குற்றச்சாட்டின் அடிப்படையிலேயே வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.